தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் முட்டையின் விலை தற்போது விற்பனையாகும் விலையான ரூ.1.60 ல் இருந்து 10 காசு குறைத்து ரூ.1.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தற்போதுள்ள முட்டை உற்பத்தி மற்றும் அதன் தேவைகள் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா சந்தையில், புரட்டாசி மாத விரதம் மற்றும் ரம்ஜான் பண்டிகையால் முட்டை...