1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

வெள்ளி விலை ரூ.125 உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி விலை நிலவரம்
மும்பதங்கமவெள்ளி சந்தையில், இன்று மாலை இறுதி நிலவரப்படி, வெள்ளி கிலோவிற்கு ரூ.125 உயர்ந்தது.

தங்கத்தின் விலை (24 காரட்) 10 கிராமிற்க்கு ரூ.20-், ஆபரணத் தங்கம் (22 காரட்) 10 கிராமுக்கு ரூ.30-ம் அதிகரித்தது.

இறுதி விலை நிலவரம்

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.9,540 (9520)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.9,500 (9,470)

வெள்ளி பார் 1 கிலோ ரூ.18,215 (18,090)

அடைப்புக் குறிக்குள் இருப்பது முந்தைய தினத்தின் விலை.

மும்பையில் நாளை விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு தங்கம், வெள்ளி சந்தை விடுமுறை.



About Writer
Webdunia