1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

த‌ங்க‌ம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.80 கூடியது!

த‌ங்க‌ம் விலை சவரன்
த‌ங்க‌ம் ‌விலை ஒரே நா‌ளி‌‌ல் சவரனுக்கு 80 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்தது.

நே‌ற்று ஒரு சவரன் த‌ங்க‌ம் ரூ.6,648‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று சவரனுக்கு ரூ.80 அ‌திக‌ரி‌த்து 6,728 ரூபா‌ய்க‌்கு ‌வி‌ற்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த த‌ிடீ‌ர் ‌விலை உய‌ர்வு‌க்கு டால‌ர் ம‌தி‌ப்‌பி‌ல் மாறுபாடு‌ம், த‌ிருமண காலமும் ‌‌காரண‌ம் எ‌ன்று ‌‌வியாபா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.