1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலைகள் குறைவு!

தங்கம்
தங்கம் 10 கிராமிற்கு ரூ.35ம், வெள்ளி கிலோவிற்கு ரூ.125ம் குறைந்துள்ளது!

லண்டன், நியூயார்க், ஆசிய சந்தைகளில் விலை குறைந்ததை அடுத்து மும்பை சந்தையிலும் தங்கம், வெள்ளி விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

தங்கம் (99.9 தூய்மை) 10 கிராம் ரூ.8,815 (8,850)
தங்கம் (99.5 தூய்மை) 10 கிராம் ரூ.8,765 (8,800)

வெள்ளி (0.999 தரம்) ஒரு கிலோ ரூ.16,815 (16,940)

சென்னை நிலவரம் :

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.8,790
தங்கம் 22 காரட் 1 கிராம் ரூ.814

பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.16,225
About Writer
Webdunia