1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலைகள் மேலும் குறைந்தது!

தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து இந்தியச் சந்தையில் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.90ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55ம் குறைந்துள்ளது!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் :

தங்கம் (99.9 தூய்மை) 10 கிராம் ரூ.8,880 (நேற்று ரூ.8,925)
தங்கம் (99.5 தூய்மை) 10 கிராம் ரூ.8,830 (நேற்று ரூ.8,880)

வெள்ளி (0.999 தரம்) ஒரு கிலோ ரூ.18,085 (நேற்று ரூ.18.175)
(யு.என்.ஐ.)
About Writer
Webdunia