1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் விலை குறைந்தது! வெள்ளி உயர்வு!

தங்கம் வெள்ளி
மும்பை சந்தையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது!

விலை நிலவரம் :

தங்கம் (99.9 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,725
தங்கம் (99.5 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,670

வெள்ளி (0.999 தரம்) 1 கிலோ ரூ.18,385
(யு.என்.ஐ.)
About Writer
Webdunia