ஜெனிவா : அமெரிக்கா அதன் நாட்டு விவசாயத் துறைக்குக் கொடுக்கும் மானியத்தை உண்மையாகவே குறைக்க வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.