உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் எழுந்துள்ள சவால்களை முறியடிக்க விவசாய கொள்கைகளில் உடனடியாக மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இதன் தலைவர் சிர்ஜான் கிரிம் பேசும் போது, விவசாயத் துறை மானியங்களை குறைத்தல், இறக்குமதி-ஏற்றுமதி வரியை நீக்குல் உட்பட வர்த்தக தடைகளை நீக்குவதால் உணவு உற்பத்தி அதிகரிக்க செய்யலாம். இதனால் ஆப்பிரிக்காவில் உள்ள...