மேட்டூர் அணையில் இருந்து காவேரி பாசன பகுதிகளுக்காக தண்ணீர் திறந்து விடுவது நேற்று மதியம் முதல் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கு முன் விநாடிக்கு 11,983 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி பாசன பகுதியில் நெல் பயரிடுள்ள விவசாயிகளின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையில்...