தற்போதைய வானிலை கணிப்பின்படி ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யத் துவங்கும்.மழை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் எமது தமிழ்.வெப்துனியா.காமிற்கு மழை கணிப்பை அனுப்பியுள்ளார்.அதன்படி, ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யத் துவங்கும்.ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் தென் மேற்குப் பருவ மழை...