புது டெல்லி : தென் மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்குவதற்கு முன்னரே தொடங்கியுள்ளதால் நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.