காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியான கொடுகு பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்துவங்கி உள்ளது. இந்த வருடம் கொடுகு பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதாக கொடுகு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் 9ஆம் தேதி (நேற்று) வரை 373.34 மில்லி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 185.52 மில்லி மீட்டர் மழைதான் பதிவானது.கொடுகு பிரதேசத்தில் அமைந்துள்ள இதுவரை மடிகிரியில் 502.42 மில்லி மீட்டர்,...