பூடானுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா தடை நீக்கி இருப்பதாக பூடான் விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் அரிசி, கோதுமை விலை கடுமையாக அதிகரித்து வருவதால் மத்திய அரசு பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. தற்போது பூடானுக்கு மட்டும் அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடையை நீக்கியுள்ளதாக பூடான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான உறவை பேணுவதற்காக...