கரும்புக்கான விலையை உடனே அறிவிக்க வேண்டும் என்று மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் கன்னியாலால் கிட்வானி கூறியுள்ளார்.மகாராஷ்டிர மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும். 2007 - 2008 ஆண்டுக்கான கரும்பு பிழியும் காலம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. எனவே காலம் தாழ்த்தாமல் அரசு உடனே கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கன்னியாலால் கிட்வானி கேட்டுக் கொண்டுள்ளார்....