தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி துவங்கியுள்ள நிலையில் மேட்டூர் அணையில் வரும் 25 ஆம் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது...