திருச்சி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அமீக்ஸ் எஜூகேஷனல் சாஃப்ட்வேர் சர்வீசஸ் ஆகியவை இணைந்து திருச்சி அண்ணா பல்கலைக் கழகம்-தொழில் வளர்ச்சி பல்கலைககழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. கல்லூரிகளில் தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் 11.06.07 முதல் 30.06.07 வரை 3 வார காலம் வளாக பணியமர்த்தல், பயிற்சி முகாம் நடத்தப்பட்டன.இந்த 3 வார காலத்தில் தொழில் நுட்பத் திறன், நேர்முக தேர்வு திறன்,...