கோவை : ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.