10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுத அனுமதி சான்று வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.