மதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்