சென்னை: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புறக்கணித்து உள்ளதால், திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே கலந்தாய்வு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.