1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. க‌ல்‌வி

கால்நடை மருத்துவ படிப்பில் சேர கல‌ந்தா‌ய்வு: செ‌ன்னை‌யி‌ல் நாளை துவ‌க்க‌ம்!

கால்நடை மருத்துவ படிப்பு கல‌ந்தா‌ய்வு
கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான இர‌‌ண்டநா‌ளகல‌ந்தா‌ய்வசென்னையில் நாளை துவ‌ங்கு‌கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கல‌ந்தா‌ய்‌வநாளை, ஜ‌ூலை 31 ஆ‌மதே‌தி தொடங்கி, ஆகஸ்‌ட் 1ஆ‌ம் தேதி வரஇர‌ண்டநா‌ட்க‌ளநட‌க்‌கிறது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுள்ளன. அழை‌ப்பு‌ககடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் (கட் ஆப்) பெற்ற தகுதியுடைய மாணவ, மாணவிகள் கல‌ந்தா‌ய்‌வி‌லப‌ங்கே‌ற்கலா‌ம்.

இதுப‌ற்‌றிமேலு‌மவிவரங்கள் அறிய தலைவர், தேர்வுக்குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரியில் நேரிலோ, 044-25551586 என்ற தொலைபே‌சி எ‌ண்‌ணிலோ தொடர்பு கொள்ளலாம் எ‌ன்று தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அ‌றி‌வி‌த்துள்ளது.
About Writer
Webdunia