பாரதியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வுகள் மே 10ஆம் தேதியில் இருந்து ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.