Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தி கூர்மை பெற உதவும் மாதங்கி முத்திரை...!!

Written By Sasikala
Updated: சனி, 16 நவம்பர் 2019 (15:16 IST)
 
இந்த முத்திரையை தினமும் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரை மூளையில் உள்ள ஹைபோ தாலஸ் நரம்பு பகுதியை சீராக  செயல்பட வைக்க கூடிய வல்லமை உடையது.
 
வயிறு, மார்பு பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும். மன அழுத்தத்தை குறிக்கும். சர்க்கரையின் அளவை இரத்தத்தில் சரியாக வைக்க  உதவும்.
 
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து செய்து முடிக்கும் திறனையும், பயம், பதற்றத்தையும் சரிசெய்யும். மேலும்  பேச்சு திறன் வாக்கு வல்லமை, ஞாபக சக்தி, படிக்கும் திறனை அதிகரிக்கும். இந்த முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் கல்வியில் சிறந்து  விளங்கலாம். மேலும் புத்தி கூர்மை பெறும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments