Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சித்ரா பெளர்ணமி தினத்தில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..!

Written By Mahendran
Updated: வியாழன், 4 மே 2023 (12:30 IST)
நாளை சித்ரா பௌர்ணமி தினத்தில் 2023 ஆம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை சித்ரா பௌர்ணமி தினத்தில் இரவு 8:45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 10 52 மணிக்கு சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும் என்றும் மே 6ஆம் தேதி அதிகாலை 01.01 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைகிறது என்றும் இந்த சந்திர கிரகணம் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் நிகழும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்தியாவில் உள்ளவர்கள் இந்த சந்திர கிரகணத்தை இரவு 10:52 மணி முதல் பார்க்க முடியும் என்றும் சந்திர கிரகணத்தை பார்க்க சிறப்பு உபகாரங்கள் எதுவும் தேவையில்லை என்றும் நாசா அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் சந்திர கிரகணம் முழுமையாக தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அதிமுக, திமுக ஏன் பொது வேட்பாளரை நிறுத்தவில்லை? பரபரப்பு தகவல்..

விஷ்ணு ரெட்டிக்கு விமான நிலையத்தில் அனுமதி இல்லை.. உடனே முதல்வர் விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை..

தமிழகம் முழுவதும் 4,724 செவிலியர் பணியிடங்கள் நியமனம்.. தமிழக அரசு அறிவிப்பு...!

சென்னையை சுத்தப்படுத்த காவல்துறை முடிவு.. 24 மணி நேரத்தில் 285 ரெளடிகள் அரெஸ்ட்..

விஜய் பிஸி!. ஆனாலும் அவர் இங்கே வருவது ஹேப்பி!.. அஜித் நெகிழ்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments