திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (20:19 IST)

வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மக்களின் வசதிக்காக வரும் டிசம்பர் மாதத்தில்  இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு  16 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதம், 3,5,11,18,19,24, 25, 26,27, 30,31 ஆகிய தேதிகளில் வங்கிகள் இயலாது என அறிவித்துள்ளது