வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (18:13 IST)

செப்டம்பர் 30 வரை ரயில்வே சேவை ரத்து - ரயில்வே துறை

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட்ட் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ரயில்வே துறை செப்டம்பர் 30 ஆம் தேதிவரை ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் பயணிகள் ரயில் , விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.