செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:00 IST)

ட்விட்டரில் வைரலாகும் ஒரு வார்த்தை ட்வீட்!

twitter
ட்விட்டரில் திடீரென ஒரு வார்த்தை ட்விட் வைரல் ஆகி வருவது டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ட்விட்டரில் ஏற்கனவே 140 வார்த்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் தற்போது ஒரே ஒரு வார்த்தையில் ட்விட் போடுவது வைரலாகி வருகிறது 
 
அமெரிக்காவை சேர்ந்த ஆம்ட்ராக் என்ற ரயில் நிறுவனம் ட்ரெயின் என்ற ஒரே ஒரு வார்த்தையை ட்விட் செய்த நிலையில் பலரும் இதே போன்று ஒரே ஒரு வார்த்தையில் ட்விட் செய்து வருகின்றனர் 
 
தமிழகத்தைச் சேர்ந்த பல தமிழ்நாடு, தமிழ் ஆகிய ஒரு வார்த்தை ட்விட்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த ட்வீட்டுகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது