Daily Horoscope
✕

கேரளாவின் முதல் தலித் அட்சகர் இவர்தான்...

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (15:43 IST)
கேரளாவில் கடந்த வாரம் பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் அட்சகராக நியமிக்கப்பட்டனர்.


 
 
திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் இயங்கும் ஆலயங்களில் 36 பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், திருவில்லா அருகே உள்ள முள்ள மணப்புரம் சிவன் கோயிலில் அம்மாநில முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் அட்சகர் பணியை துவங்கினார். 
 
யது கிருஷ்ணன் முதுநிலை சமஸ்கிருதம் படித்தவர். 15 வயது முதல் சில கோயில்களில் பூஜை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

இ-சேவை இனி சூப்பர் பாஸ்ட்! வெற்றி தமிழ்நாடு 2.0 வருது - மக்களுக்கு காத்திருக்கும் மெகா பலன்கள்!

மெரினா லைட் ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை பறக்கும் சாலை... ரூ.1,000 கோடி மதிப்பீடு..

விடுமுறை விட்டும் மாணவர்களை வரவழைத்த தனியார் பள்ளிகள்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...

அதிகரிக்கும் வெப்பம்!.. அழிவின் விளிம்பில் ஆமைகள்!...

மிருகமா? ஏலியனா?!.. விலங்குகளை வேட்டையாடும் வினோத விலங்கு!... சிசிடிவி அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments