திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 26 மே 2022 (22:16 IST)

விமானத்திற்குள் குட்கா கறை: ஐ.ஏ.எஸ் அதிகாரி பகிர்ந்த புகைப்படம்!

kutka
விமானத்திற்குள் குட்கா கறை: ஐ.ஏ.எஸ் அதிகாரி பகிர்ந்த புகைப்படம்!
விமானத்திற்குள் குட்கா எச்சில் துப்பிய கறாஇ இருந்ததை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் 
 
பேருந்து ரயில்களில் சொல்லும்போதுதான் பாக்கு வெற்றிலை குட்கா ஆகியவற்றை மென்று எச்சில் துப்புவது பொது மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் விமானத்திலும் ஜன்னலோர இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து குட்கா எச்சில் கறையை துப்பியுள்ளார்.
 
இதனை அடுத்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் எவரோ தன்னுடைய அடையாளத்தை பதிவு செய்துள்ளார் என்று பதிவு செய்து புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது