வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (16:04 IST)

அடி தாங்க முடியில சார்…மனைவி மீது கணவர் போலீஸில் புகார்

women hit
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தன் மனைவி தன்னை, கிரிக்கெட்பேட்,பாத்திரம் , குச்சி,உள்ளிட்ட பொருட்களால்  ஒரு ஆண்டு காலமாக அடித்துக் கொடுமை படுத்துவதாகப் போலீஸில்  வன் கொடுமைப் புகார் அளித்துள்ளார் கணவர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளையும் அவர் காவல்துறையிடம் சமர்பித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.