புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (19:32 IST)

தெருநாயை பலாத்காரம் செய்த மனித மிருகங்கள்...

மும்பையில் தெருக்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த  ஒரு நாயை நேற்று இரவில் போதைக்கு அடிமையான நான்கு பேர் கொண்ட கும்பல் கண் கண் தெரியாமல் அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளனர். அப்போது அங்கு திரிந்த நாயை கண்டு மோகித்து அதனை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
தெருவிளக்கின் வெளிச்சத்தில் இந்த கொடூரம் நடந்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் சுதா பெர்ணாண்டஸ் என்பவர் தினமும் நாய்க்கு உணவு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று நாய்க்கு உணவு கொடுக்க தன் கணவருடன் அங்கு வந்த  போது இந்த கொடூர சம்பவத்தால் நாய் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அதன் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. உடனே இருவரும் அவ்விடத்திலிருந்து சென்றனர்.
 
சிறிது தூரத்தில் நின்றிருந்த ஒரு ஆட்டொ டிரைவரிடன் இதுபற்றி பெர்ணாண்டஸ் கேட்ட போது கொஞ்சம் நேரத்திற்கு முன்பாக நான்கு மனித மிருகங்கள் அந்த நாயை கூட்டுபலாத்காரம் செய்துள்ளதாகக் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
மேலும் குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டைனை வாங்கித்தர வேண்டும் என கூறி விலங்குகள் நல வாரியத்திடம் அவர் புகார் கொடுத்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.