வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (16:52 IST)

விவசாயிகள் கொலை- மத்திய அமைச்சரின் மகனுக்கு நீதிமன்ற காவல்

உத்தரபிரதேச மாவட்டத்திலுள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது சமீபத்தில் கார் மீது கொல்லப்பட்ட விவகாரத்தில் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாவட்டத்திலுள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது சமீபத்தில் கார் மீது கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி விசாரணை செய்த நிலையில் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை 3 நாட்கள் ரிமாண்ட் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.