ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (20:01 IST)

முதல் மாதச்சம்பளம் பற்றிய அனுபவம் ! டுவிட்டரில் டிரெண்டிங் ...

வாழ்க்கையில் முதல்மாதம் சம்பவம் பெற்ற அனுபவம் யாருக்கும் அவ்வளவு எளிதில் மறக்காது. அது வாழ்நாள் முழுவதும் அந்த இன்ப அனுபவம் நம்மில் இருந்துகொண்டே இருக்கும்.
இந்நிலையில் தற்போது ஒருவர் முதல்மாதம் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கேள்வி கேட்டு ஒரு பதிவிட அதற்கு பதிலளித்து பலரும் தங்கள் அனுபவத்தையும்,முதல்மாதச் சம்பளம் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். 
 
இந்த முதல் சம்மாதச் சம்பளம் குறித்த பதிவுகள் டுவிட்டரில் இன்று டிரெண்டிங் ஆகிவருகிறது. இதில் #FirstSalary என்ற ஹேஸ்டெக் செய்து பலரும் தங்கள் அனுபவத்தை இதில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவின் மூலம் பழைய அனுபவத்தை நினைவு கூற ஒரு வாய்பாக கருதி பலர் கருத்து பதிவிட, சில கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.