Daily Horoscope
✕

லிஃப்ட் அறுந்து விபத்து....4 பேர் பலி...அதிர்ச்சி சம்பவம்

Written By Sinoj
Updated: சனி, 24 ஜூலை 2021 (22:24 IST)
இந்தியாவின் மான்ஸெஸ்டர்  மும்பை ஆகும். இங்கு சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையிலுள்ள வொர்லி என்ற பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டும் வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்துவிழுந்து, 4 பேர் இன்று உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments