ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (13:01 IST)

கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு: ஜனாதிபதி, முதல்வர் இரங்கல்!

கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு: ஜனாதிபதி, முதல்வர் இரங்கல்!
பிரபல நடன கலைஞர் விருது மகாராஜா அவர்கள் மறைவிற்கு என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட திரை உலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
அந்த வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிர்ஜூ மகாராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்திய இசை மற்றும் கலை துறையில் பிர்ஜூ மகாராஜ் அவர்களின் மறைவு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
 
அதேபோல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கலையின் சிறந்த தூதரான பிர்ஜூ மகாராஜ் மறைவு இந்தியாவுக்கும் கலைக்கும் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.