குடியிருப்புப் பெயர்களில் உள்ள சாதிப்பெயர் நீக்கப்படும் - அரசு
மாகாராஷ்டிர மாநிலத்தில் சாதிப்பெயர் கொண்ட குடியிருப்புகளில் பெயர்கள் படிப்படியாக மாற்றப்படுமென சமூக நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா இந்தியாவின் அதிகளவு வருமான ஈட்டித்தரக்கூடிய தொழில்துறை மாநிலமாக உள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் நிறைய இடங்களில் சாதிப் பெயர்கள் உள்ளதால் வளரும் மாநிலத்திற்கு இது நல்லதல்ல என்று அம்மாநில அமைச்சராவை முடிவெடுத்து, சாதிப்பெயர்களுக்குப்பதிலாக தேசியத் தலைவர்கள் பெயர் வைக்கப்படும் என அமைச்சர் த ஞ்செய் முண்டேதெரிவித்துள்ளார்.
இதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.