புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 நவம்பர் 2018 (15:47 IST)

இந்தியாவில் அடுத்தொரு பிரமாண்ட சிலை...

சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி உலகின் மிக பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு அயோத்திக்கு சென்றார்.

அப்போது அவர் கூறியதாவது:
 
அயோத்தியில் ராமர் சிலை வைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் ஒரு இடத்தில் சிலை வைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
 
பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடிபெற்று வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்விதம் கூறியிருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.