Daily Horoscope
✕

மீண்டும் லாட்டரிக்கு அனுமதி

Written By sinoj
Updated: புதன், 15 செப்டம்பர் 2021 (20:08 IST)
மாநில அரசின் வரி வருவாயைப் பெருக்கும் வகையில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதி வழங்கியுள்ளார் மத்திய பிரதேச முதல்வர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். அவர் இன்று அம்மாநிலத்தில் வரி வருவாயைப் பெருக்கும் நோக்கில் தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளார்.

தற்போது, கேரளா,ஃ மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments