Daily Horoscope
✕

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. சென்செக்ஸ் 66 ஆயிரத்தை நெருங்குகிறது..!

Written By Siva
Updated: செவ்வாய், 21 நவம்பர் 2023 (10:53 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை சரிந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனே பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியபோது ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்றுமுன் 240 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 65 ஆயிரத்து 892 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் 66 ஆயிரத்தை சென்செக்ஸ் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 19,700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

AI அம்சத்துடன் இந்திய நிறுவனமான லாவா விராட் கர்வ்: ரூ. 25,000-க்குள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்!

ரோட்டில் தர்ணா செய்த பிரியங்கா காந்தி.. தரதர என இழுத்து சென்ற டெல்லி போலீஸ்..

தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வராங்களே!.. வைகோ ரியாக்‌ஷன் இதுதான்!..

ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்

பேரணி நடந்தபோது அசைவம் சாப்பிட்டாரா ராகுல் காந்தி.. பாஜக கிளப்பிய புது சர்ச்சை...

அடுத்த கட்டுரையில்
Show comments