1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty status

வாரத்தின் முதல் நாளே சரிவில் பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ச், நிஃப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த வாரம் ஓரளவுக்கு ஏற்றம் கண்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலில் சரிவில் உள்ளது. சற்றுமுன் இந்திய பங்குச்சந்தையின் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து  594 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 42 புள்ளிகள் குறைந்து 19,689 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி வருகிறது.

 வாரத்தின் முதல் நாளை பங்கு சந்தை சரிவில் இருந்தாலும் இனி அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை உயரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது



Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
''தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும்... இல்லையேல் ....''-ராமதாஸ்