Daily Horoscope
✕

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. சவரன் ரூ.59,000க்கும் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி..!

Written By Siva
Updated: சனி, 2 நவம்பர் 2024 (10:08 IST)
தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்ததால் 60 ஆயிரத்தை ஒரு சவரன் நெருங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
 இந்த நிலையில் நேற்று உன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து 59 ஆயிரத்துக்கும் கீழே தங்கம் விலை விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய்   7,370 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய்  58,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,875 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 106.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  106,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

பேத்தி திருமண சர்ச்சை - வருத்தம் தெரிவித்த துரை முருகன்

ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்த ஏர்டெல்... பயணர்கள்

நூலகத்தை கட்டியது திமுக ஆட்சியில்.. 99.75 % வேலைகள் முடிந்ததும் திமுக ஆட்சியில்.. ஆனால் பழி மட்டும் தவெக ஆட்சியில்...

பிப்ரவரி 14ஆம் தேதி அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை.. ஆவணத்தை வெளியிட்ட தவெக அரசு வெளியீடு...

பெரியார் அறிவுலகம் நூலகத்தின் பணியை 99.75% நாங்கள் தான் முடித்தோம்: முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம்...

அடுத்த கட்டுரையில்
Show comments