Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி நாளிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: வியாழன், 31 அக்டோபர் 2024 (11:43 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தீபாவளி நாளிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
நேற்றைய விலையை விட இன்று ஒரு கிராம் 15 ரூபாயும் ஒரு சவரன் 120 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு சவரன் கிட்டத்தட்ட 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தகவலை பார்ப்போம்
 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,455 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய்  59,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,960 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து அம்மாவுக்காக டிவி வாங்கிய டெலிவரி பாய்.. நெகிழ்ச்சியான வீடியோ..

ஒரு வாரத்துக்குள் விஜய் 3 ஃபைலையும் ஓப்பன் பண்ணலனா!.. துரைமுருகன் பேட்டி..

பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்த 277 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை.

இந்தியர்களை திருமணம் செய்ய விரும்பும் பாகிஸ்தான் பெண்களுக்கு விசா.. மத்திய அரசு நடவடிக்கை...!

அடுத்த கட்டுரையில்
Show comments