Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களில் சவரனுக்கு ரூ1,400 உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 5 மார்ச் 2024 (10:29 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 85 ரூபாயும் ஒரு சவரனுக்கு 680 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களில்  தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ1,400 உயர்ந்துள்ள நிலையில் இன்று சென்னையில் தங்கம், வெள்ளி விவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6015 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 680 உயர்ந்து ரூபாய் 48,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,485 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 120 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 78.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78,200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் கைவிரல் ரேகை பதிவு.. இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்...

நீட் தேர்வு போராட்டத்தின்போது பதிவான அனைத்து வழக்குகளும் ரத்து: அமைச்சர் ராஜ்மோகன்

ராகுல் காந்தி தமிழ்நாடு மண்ணில் கால்பதித்த வேளையில் காவிரி தண்ணீர்.. மாணிக்கம் தாகூர் பெருமிதம்..

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஜெய்முகமது தீவிரவாதி.. போலீஸ் உடையணிந்து கலவரம் ஏற்படுத்தியது கண்டுபிடிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments