Daily Horoscope
✕

தொடர்ந்து 4 நாட்களாக குறைந்து வரும் தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:28 IST)
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 76.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

24 மணி நேரத்தில் 467 ரவுடிகள் கைது.. 6540 ரவுடிகளுக்கு எச்சரிக்கை.. காவல்துறை அதிரடி...

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ... பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகள்... அதிரடி அறிவிப்பு..

டாஸ்மாக் ஊழியர்களுக்கும் டிரான்ஸ்பர் மற்றும் கவுன்சிலிங்.. அதிரடி சுற்றறிக்கை...

நகர்ப்புற திட்டமிடலில் தவெக அரசு அதிரடி! மாவட்ட ஆட்ச் தலைவர்களுக்கு புது பவர்!

தீபாவளி முடிஞ்சிருச்சு.. பொங்கல் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் எப்போது? முக்கிய தகவல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments