தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

Written By Siva
Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (10:14 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று ஒரு கிராமு தங்கம் விலை 20 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5570.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44560.00 என்று விற்பனை ஆகி வருகிறது. 
 
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.6037.00 என்றும், 8 கிராம் ரூ.48296.00 என்றும் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
 
அதேபோல் வெள்ளி ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிலோ ரூ.81000 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எனக்கு டைபாய்டு காய்ச்சல்!. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அபிஜித் தீப்கே வெளியிட்ட வீடியோ...

அபிஜீத் தீப்கே போல என் குழந்தைகள் வளரவேண்டும்!.. நீட் போராட்டத்திற்கு ஜோதிகா ஆதரவு...

Sorry சொன்னா போதுமான்னு கேட்ட விஜய் எப்போது வாயை திறப்பார்?!. ஸ்டாலின் கேள்வி!..

அதிமுக ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்டோம்!. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!..

323 மில்லியன் வியூஸ்!.. நீட் தொடர்பாக மோடி வெளியிட்ட வீடியோ செம வைரல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments