Daily Horoscope
✕

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம், வெள்ளி விலை.. சென்னை விலை நிலவரம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 7 ஜூலை 2023 (10:24 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூபாய் 5457.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 24 குறைந்து ரூபாய் 43656.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 3  ரூபாய்  குறைந்து 5919.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47352.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 100 காசுகள் குறைந்து ஒரு கிராம்   75.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

ரிலையன்ஸ் ஜியோ IPO அக்டோபர் 21ம் தேதி துவக்கம்!....

அரசு ஊழியர்களுக்கு பர்சனல் லோன்.. ரூ.35 லட்சம் வரை கிடைக்குமா?

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

காமராஜர் பிறந்த நாளில் அனைத்து கோவில்களிலும் அன்னதானம்: தமிழக அரசின் அரசாணை...

அடுத்த கட்டுரையில்
Show comments