Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.240 குறைவு..!

Written By Siva
Updated: செவ்வாய், 23 மே 2023 (10:04 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது.இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 5645.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய் 45160.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6111.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48888.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஜெயிச்சா எடப்பாடி!.. தோத்தா நாங்களா?!.. பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்ல!.. சிவி சண்முகம் ஆவேசம்!..

நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு!.. சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!...

ஆன்லைனில் சரக்கு ஆர்டர்!.. 2 நாளில் 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை!...

இந்தியாவில் அறிமுகமாகும் Redmi Note 17 மாடல் ஸ்மார்ட்போன்.. ஆனால் விலை இவ்வளவா?

21 கிமீ மாரத்தான் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட 31 வயது இளைஞர்.. திடீரென சுருண்டு விழுந்து சாவு...

அடுத்த கட்டுரையில்
Show comments