Daily Horoscope
✕

இன்று ஒரே நாளில் ரூ.640 குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

Written By Mahendran
Updated: சனி, 4 பிப்ரவரி 2023 (13:43 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு பின்னர் திடீரென பயங்கரமாக உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் திடீரென ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ரூபாய் 5335.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 குறைந்து  ரூபாய் 42680.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5697.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45576.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 180 காசுகள் குறைந்து  ரூபாய் 74.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஏன் பிரஸ்மீட் கொடுக்கமாட்றீங்க விஜய்?.. பிரகாஷ்ராஜ் கேள்வி!.

திருமாவும் விஜய் ஆட்சியில் நீடிப்பதை விரும்பவில்லையா? இடைத்தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?

அதிகரிக்கும் அரிசி விலை!.. விரைவில் ஒரு கிலோ 100-ஐ எட்டும்!.. அதிர்ச்சியில் மக்கள்!..

ரூ.20,000 கோடிக்கும் மேல் இழப்பு.. திமுக ஆட்சியின் அரசாணையை திரும்ப பெற்ற தவெக அரசு...

600 கோடி சொத்து காண்பித்த விஜய், 20 லட்சத்தை ஏன் மறைக்க போகிறார்.. நீதிபதி கேட்ட கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments