Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினந்தோறும் உயரும் தங்கம் விலை: இன்றைய உச்சவிலை என்ன?

Written By Siva
Updated: வியாழன், 22 டிசம்பர் 2022 (10:38 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5124.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 72 உயர்ந்து ரூபாய் 40992.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5526.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44208.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 74.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva

எல்லாம் காட்டு

வாட்ஸ் அப் மூலம் பான், ஆதார் ஆவணங்களை பகிரலாமா? என்னென்ன ஆபத்து வர வாய்ப்பு?

ஒரு அமெரிக்க வீரரை கொன்றால் 30,000 டாலர்கள் பரிசு.. ஈரான் ராணுவ அறிவிப்பால் பரபரப்பு...

கோவில் திருவிழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் விபரீதம்.. 6 பேர் பரிதாப பலி...

அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு யூனிபார்ம்.. ஷேவ் செய்து நீட்டாக இருக்க வேண்டும்..

கோவில் எதிரே நூற்றுக்கணக்கான செருப்புகள்.. தன்னுடைய செருப்பை சாட்ஜிபிடி உதவியால் கண்டுபிடித்த இளைஞர்...

அடுத்த கட்டுரையில்
Show comments