தொடர்புடைய செய்திகள்
- சென்னையில ஒரு பிலிம் சிட்டி வேணும்… தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை!
- 13 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த உறவினர்களுக்கு சிறைத்தண்டனை!
- விரிவான புற்றுநோய் சிகிச்சை: கார்கினோஸ் ஹெல்த்கேருடன் இணைந்த சென்னை ஜெரி கேர் மருத்துவமனை!
- தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்!
- சென்னை விமான நிலையம் தனியாருக்கு குத்தகை: விமான போக்குவரத்து அமைச்சகம்
5100ஐ தாண்டியது ஒரு கிராம் தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5115.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 40920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5517.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44136.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 220 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
